பாடம் 7: பயிற்சி 1

விடைகள் கூறுவோம்.

1. உங்களுக்கு விருப்பமான மிருகம் எது?

2. அது எங்கே வாழும்?

3. அதன் நிறம் என்ன?

4. உங்களுக்கு விருப்பமான பறவை எது?

5. அது எங்கே வாழும்?


உமக்கு விருப்பமான மிருகம் அல்லது பறவை ஒன்றின் படம் வரைந்து வர்ணம் தீட்டுக