பாடம் 12 : பயிற்சி 1

பீற்சா (Pizza)
கோழிப் பொரியல் (Fried Chicken)
உருளைக்கிழங்குப் பொரியல் (Chips)
மீன் பொரியல் (Fried Fish)
கொத்துரொட்டி

1. உமக்குப் பிடித்த தமிழ் உணவு எது?

2. உமக்குப் பிடித்த பிற நாட்டு உணவு எது?

3. இவற்றில் எவை இனிப்பு உடையவை?

4. உமக்குப் பிடித்த கறிவகைகள் ஐந்து கூறுக.

5. மரக்கறிகள் (காய்கறி) ஐந்து கூறுக.