பாடம் 17 : பயிற்சி 2

உமக்கு விருப்பமான மூன்று பழங்கள் கூறுக.

அவற்றின் நிறங்களையும் கூறுக.

உமக்கு விருப்பமான காய்கள் மூன்று கூறுக.

அவற்றின் நிறங்களையும் கூறுக.

உமக்கு விருப்பமான கிழங்கு வகைகள் மூன்று கூறுக.

______________________________________________________________________________________________________________________________________________________________