பாடம் 16 : பயிற்சி 4

4. வினாக்க்களுக்கு விடை எழுதுவோம்.

1. எமது தாய்மொழி எது?

.......................................................................................................

2. தமிழ் மொழியைப் பேசுபவர்கள் யார்?

.......................................................................................................

3. திருக்குறளை இயற்றியவர் யார்?

.......................................................................................................

4. திருவள்ளுவரின் வேறு பெயர்கள் எவை?

1)............................................

2)............................................

5. திருக்குறள் வேறு எப்பெயர்களால் போற்றப்படும்?