பாடம் 15 : பயிற்சி 5

5. கீறிட்ட்ட இடம் நிரப்ப்பி எழுதுவோம்.

1. அகர முதல ............................................... ஆதி .............................. முதற்றே உலகு.

2. அன்பிற்கும் உண்டோ .............................. ஆர்வலர் புன்கண்ணீர் .............................. தரும்.

3. ..........................................செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் .............................. .

4. அன்பிலார் எல்லாம் ................................... அன்புடையார் .............................. உரியர் பிறர்க்கு.

5. கற்க ...................................................... கற்றவை கற்றபின் நிற்க .............................. தக.