பாடம் 19 : பயிற்சி 1

1. வினாக்களுக்கு விடை எழுதுவோம்.

1. தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் மாதம் எது?

.........................................................

2. புத்தாண்டில் நாம் யாரிடம் ஆசி பெறலாம்?

.........................................................

3. விளையாடி மகிழ்வது யார்?

.........................................................

4. வருடப்பிறப்பிற்கு முன் செய்யும் வேலைகள் எவை?

.........................................................

5. அதிகாலையில் செய்யும் வேலைகள் எவை?