1. உமது வீட்டில் செய்த புத்தாண்டுப் பலகாரம் இரண்டு எழுதுக.
1. ........................ 2. ........................
2. உமது நண்பரின் வீட்டில் நீர் சுவைத்த இரண்டு பலகாரம் எழுதுக.
1. ........................ 2. ........................
3. உமக்கு விருப்பமான புத்தாண்டுப் பலகாரம் இரண்டு எழுதுக.
1. ........................ 2. ........................
4. கேக் செய்யும் ஒழுங்கு முறையை எழுதுக
...............................................................................................