பாடம் 21 : பயிற்சி 1

1. வினாக்க்களுக்கு விடை எழுதுவோம்.

1. "புதர் அசைகிறது" எனக் கூறியது யார்?

.........................................................

2. மரத்தில் ஏறிய மிருகம் எது?

.........................................................

3. புதரின் பின்னால் இருந்து வந்த மிருகம் எது?

.........................................................

4. விலங்குகள் ஏன் நடுங்கின?

.........................................................

5. "ஐயோ! ஓட முடியவில்லையே" எனக் கூறியது யார்?