பாடம் 21 : பயிற்சி 4

4.சரியானவற்றைத் தெரிவு செய்து எழுதுவோம்.

எழுதினேன் பார்த்தேன் குளிப்பேன்
எழுதுவேன் பார்ப்பேன் குளித்தேன்
அழுதேன் அழுவேன் பாடுவேன்
பாடினேன் வாங்கினேன் வாங்குவேன்

நேற்று நாளை
.................................... ....................................