4. கீழே தரப்ப்பட்டுள்ளவற்றை வாசித்து சதுரங்க்களை நிரப்புவோம். இடமிருந்து;து வலம்
1. தாய் தன் பிள்ளைகள் மீது இது மிகவும் உடையவர்.
2. இச்செல்வம் எதனாலும் அழியாது.
3. இளைய சகோதரனை இப்படி அழைப்பர்
4. இது வராமல் நாம் நம்மைக் காக்கவேண்டும். மேலிருந்து;து கீழீழ்
1. ஏற்பது இதுவாகும்.
5. எல்லா மதத்தவரும் இதனை அனுஷ்டிப்பர்.
6. சரியின் எதிர்ச்சொல்.