5. கீழே தரப்ப்பட்டுள்ள ஒவ்வொரு வசனத்து;துக்கு;கும் பொருத்த்தமான முடிக்கு;கும் வினைச் சொல்i;லை அடைப்பு;புக்கு;குள்ள்ளிருந்து தெரிவு செய்து;து கீறீறீறிட்ட்ட இடத்த்தில் எழுதுவோம்.
1. மாணவர்கள் சுற்றுலா...........................(சென்றது ஃ சென்றனர்.)
2. மாணவர் குழு சுற்றுலா..........................(சென்றது ஃ சென்றனர்).
3. விளையாட்டு மைதானத்தில் மக்கள்........................... (கூடினர் ஃ கூடியது).
4. விளையாட்டு மைதானத்தில் மக்கள் கூட்டம் ........................... (கூடினர் ஃ கூடியது).
5. சாடியில் வைத்த பூக்கள் நீர் இல்லாமல் ........................... (வாடியது ஃ வாடின).
6. சாடியில் வைத்த பூங்கொத்து நீர் இல்லாமல் ........................... (வாடியது ஃ வாடின).
7. பாதையில் கிடந்த கற்கள் நடப்பதற்குத் தடையாக ........................... (இருந்தன ஃ இருந்தது).
8. பாதையில் கிடந்த கற்குவியல் நடப்பதற்குத் தடையாக ........................... (இருந்தன ஃ இருந்தது).