வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை - அவை
பேருக்கொரு நிறம் ஆகும்
சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ்
சாந்து நிறமொரு குட்டி
நிறமொரு குட்டி - வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி
யாவும் ஒரேதர மன்றோ
இந்த நிறம் சிறிதென்றும் - இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?
வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில்
மானுடர் வேற்றுமை யில்லை
எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் - இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்
| கண் | சட்டி | தம்பி | நரி |
| படம் | கல் | சங்கு | தடி |
| நகம் | பல் | கதவு | சட்டை |
| தமிழ் | நண்டு | படி | கப்பல் |
| சந்திரன் | தண்ணீர் | நட | பல |
| கத்தி | சனி | தலை | நகை |
| பணம் |
| ச | அ | மி | கு | த | எ |
| ஊ | கி | ந | இ | நீ | கூ |
| மு | ஒ | ஏ | வி | ஆ | ப |
| றி | து | சி | தி | ட | ம |
| ற | ழு | ன | ள | டு | ழ |
| சி | ண | க | ழி | டி | ஓ |
| ச் | ட் | ன் | ம் | க் |
| ண் | ப் | ய் | ர் | ற் |
| ந் | ள் | ழ் | ங் | ஞ் |
| த் | ல் | க் |