பாடம் 9 : பயிற்சி 1

1. வினாக்க்களுக்கு விடை எழுதுவோம்.

1. கோலம் இடுபவர் யார்?

_____________________________________________________

2. பொங்கல் பானை வைப்பவர் யார்?

_____________________________________________________

3. பட்டாசு கொளுத்தி மகிழ்வோர் யார்?

_____________________________________________________

4. விளக்கு ஏற்றுபவர் யார்?

_____________________________________________________

5. சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாள் எது?