பாடம் 19 : பயிற்சி 3

3. சொற்க்களை ஒழுங்குபடுத்த்தி வசனம் அமைக்ககுக.

(1). வளர்த்துக் / வேண்டும் / அறிவை / நாம் / கொள்ள.

_______________________________________________________

(2). வேண்டும் / நாள் / செய்தித்தாள் / தோறும் / படிக்க.

_______________________________________________________

(3). தமிழ்மொழி; / நம் / பெரும் / பழம் / மொழி.

_______________________________________________________

(4). வீட்டுப் / தவறாமல் / செய்வர் / பாடங்களைத் / பிள்ளைகள் / நல்ல.

_______________________________________________________

(5). செல்வது / ஒரு / முறையாவது / பயணம் / நன்று / உல்லாசப் / வருடத்திற்கு.