பாடம் 9 : பயிற்சி 1

1. பயிற்சிகள்:

1. தைப்பொங்கல் எந்த மாதத்திலே கொண்டாடப்படும்?

.....................................................................................................................................................

2. அதனை எந்தத் திருநாள் என்பர்?

.....................................................................................................................................................

3. தைப்பொங்கல் எத்தனை நாட்கள் கொண்டாடப்படும்?

.....................................................................................................................................................

4. அவற்றின் பெயர்கள் என்ன?

.....................................................................................................................................................

5. போகிப் பண்டிகையன்று என்ன செய்வர்?

.....................................................................................................................................................

6. ஏன் வருணனை வணங்குகிறார்கள்?

.....................................................................................................................................................

7. பொங்கல் பொங்கும்போது பெண்கள் என்ன கூறிக் குரலிடுவர்?

.....................................................................................................................................................

8. பொங்கல் விழாவில் சூரியனிடம் எவற்றை வேண்டிக் கேட்பர்?

.....................................................................................................................................................

9. காளைளை அடக்கும் விளையாட்டை எப்படிக் கூறுவர்?

.....................................................................................................................................................

10. “காணும் பொங்கலன்று” என்ன செய்வர்?