பாடம் 9 : பயிற்சி 2

2. மாறி இருக்கும் எழுத்துக்களை ஒழுங்குபடுத்திக் கருத்துள்ள சொல்லாக்குக:

(1) ன், மை, த, து, ன, யா,மு முதன்மையானது

(2) ல், ங், டு, மா, க, பொ, ப், ட் ……………………………………

(3) லை, சி, யி, இ, ஞ், ……………………………………

(4) ம், ம, ள, க, ங்,……………………………………

(5) டு, சு, ர, ட், வி, ஞ், ம ……………………………………

(6) ர், வி, ற, ன, உ ……………………………………

(7) ள், து. ம, ணி, க, ணி ……………………………………

(8) கோ, மி, ல, டு, ட் ……………………………………

(9) பு, கொ, ம் ……………………………………

(10) ம், ண், ட, ப், ப, டா, கொ, டு ……………………………………