| (1) குளத்தில் | + இருந்து | .................................................. |
| (2) குளம் | + கரை | .................................................. |
| (3) வயிற்று | + கோளாறு | .................................................. |
| (4) கடமை | + பட்டிருக்கிறோம் | .................................................. |
| (5) மகிழ்ச்சி | + அடைந்து | .................................................. |
| (6) பேர் | + ஆசை | .................................................. |
| (7) பார்த்து | + இருந்து | .................................................. |
| (8) வேறு | + இடம் | .................................................. |
| (9) போய் | + சேர்க்கிறேன் | .................................................. |
| (10) மீன்கள் | + எல்லாம் | .................................................. |