பாடம் 2 : பயிற்சி 1

I. பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.

1). திருக்குறளில் உள்ள பாடல்கள் எப் பாவகையைச் சார்ந்தவை?

.................................................................................................................................

2). பொய்மை எப்போது வாய்மையாகக் கருதப்படும் என வள்ளுவர் கூறுகிறார்?

.................................................................................................................................

3). திருக்குறள் ஏன் உலகப் பொதுமறை எனப்படுகின்றது?

.................................................................................................................................

4). சான்றோர்க்கு அகத்தின் இருளை நீக்க உதவுவது எது?

.................................................................................................................................

5). பொய் கூறுபவரைச் சுடுவது எது?

.................................................................................................................................

6). திருக்குறள் கூறும் மூன்று பிரிவுகள் யாவை?

.................................................................................................................................

7). வேறு எப்பெயர்களால் திருக்குறள் குறிப்பிடப் படுகின்றது?

.................................................................................................................................

8). திருக்குறள் எவ்வளவு பழமை வாய்ந்தது?

.................................................................................................................................

9). திருக்குறளுக்கு உரை எழுதிய இருவரைக் குறிப்பிடுக.

.................................................................................................................................

10). இடைக்காடனார் திருக்குறளை எவ்வாறு புகழ்ந்துள்ளார்?