பாடம் 7 : பயிற்சி 1

I. பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.

1). இரு வகையான பேட்டி முறைகளைக் குறிப்பிடுக.

.................................................................................................................................

2). ஒரு நாட்டுக் கூத்துக் கலைஞனை பேட்டி காண்பதற்கு எந்த வகைப் பேட்டி முறை சிறந்தது?

.................................................................................................................................

3). கட்டமைப்புடைய பேட்டி என்றால் எது?

.................................................................................................................................

4).பேட்டிகளின் ஒரு பயனைக் கூறுக.

.................................................................................................................................

5). பத்திரிகைகளுக்காகப் பேட்டி காண்பவரை எப்படி அழைப்பர்?

.................................................................................................................................

6). குடிசனப் பரம்பலை அறிவதற்கு இடம் பெறும் பேட்டி எது ?

.................................................................................................................................

7). வேலைக்கான நேர்காணல் எவ்வகைப் பேட்டியைச் சேர்ந்தது?

.................................................................................................................................

8). நிருபருக்கு வேண்டப்படும் ஒரு முக்கிய திறமையைக் குறிப்பிடுக.

.................................................................................................................................

9). பேட்டி காணும்போது எக்கருவிகள் உபயோகப்படுத்தப்படுகின்றன?

.................................................................................................................................

10).பேட்டி காண்பவர் எதனை மீறுதல் கூடாது?