2). காற்று, வளி, பவனம், மேகம்.
3). பூமி, தரணி, மலை, உலகம்.
4). ஊன், மீன், இறைச்சி, மாமிசம்.
5). தனயன், தமையன், மைந்தன், புத்திரன்.
6).பொருத்தல். பொறுக்கல், சேர்த்தல், இணைத்தல்.
7).புகழ்தல், மெச்சுதல், போக்குதல், போற்றுதல்.
8).பரிதி, கதிரோன், தினகரன், திங்கள்.
9).கூறு, பாடு, சொல், விளம்பு.
10). குருதி, நரம்பு, இரத்தம், உதிரம்.