பாடம் 11 : பயிற்சி 1

I. பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.

1). ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடலைப் பாடிய புலவர் யார்?

.................................................................................................................................

2). சங்கமருவிய காலத்திலே தோன்றிய மூன்று நீதிநூல்களைக் குறிப்பிடுக.

.................................................................................................................................

3). அறக்கருத்துக்களை வலியுறுத்தும் காப்பியங்கள் இரண்டினை எழுதுக

.................................................................................................................................

4). சங்கமருவிய காலத்தை வேறு எப்பெயரால் அழைப்பர்?

.................................................................................................................................

5). எக்காலத்தில் கம்பராமாயணம் தோன்றியது?

.................................................................................................................................

6). சிலப்பதிகாரம் வெளிப்படுத்தும் அடிப்படை அறக்கருத்துக்கள் மூன்றும் எவை?

.................................................................................................................................

7). தமிழ் மொழியிலே அதிகளவு நீதிக்கருத்துக்களைப் பாடிய புலவர் யார்?

.................................................................................................................................

8). ஒளவையாரால் பாடப்பட்ட நூல்கள் யாவை?

.................................................................................................................................

9). கம்பராமாயணம் கூறும் கருத்துக்கள் யாவை?

.................................................................................................................................

10). பக்தி இலக்கியங்களைப் பாடிய இருவரின் பெயர்களைத் தருக?