பாடம் 11 : பயிற்சி 3

III. கீறிட்ட இடங்களில் ஏற்ற சொற்களை வைத்து நிரப்புக.

1). ........................................... சமுத்திரம் முழங்கால் மட்டும்.

2). கடனில்லாத கஞ்சி ......................................... போதும்.

3). ஒருபானை சோற்றுக்கு ................................... பதம்.

4). உப்பிட்டவரை.............................................. நினை.

5). காற்றுள்ளபோதே ................................................... கொள்.

6). திக்கற்றவனுக்குத் .......................................... துணை.

7). பெற்றமனம் பித்து ......................................... கல்லு.

8). முற்பகல் செய்யின் .............................................. விளையும்.