1. ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட மிருகங்கள் எவை?
2. ஆரம்பத்தில் மிக வேகமாக ஓடிய மிருகம் எது?
3. எந்த மிருகம் ஓய்வு எடுக்க நினைத்தது?
4. நித்திரை கொண்ட மிருகம் எது?
5. போட்டியில் வெற்றிபெற்றது எது?
6. நாம் ஒரு வேலை செய்யும்போது நித்திரை கொள்ளலாமா?
7. நாம் எப்போது நித்திரை கொள்ள வேண்டும்?
8. உமக்குத் தெரிந்த வேகமாக ஓடும் இரண்டு மிருகங்களின் பெயர்களைக் கூறுக.
9. உமக்குத் தெரிந்த மெதுவாக ஓடும் இரண்டு மிருகங்களின் பெயர்களைக் கூறுக.
10.வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?