பாடம் 15 : பயிற்சி 1

பதில் கூறுங்கள்

1)கிளியின் நிறம் என்ன?

2)கிளியின் எப்பகுதி சிவப்பாக இருக்கும்?

3)கிளி எப்படிச் சத்தமிடும்?

4)கிளி எதனை விரும்பி உண்ணும்?

5) கிளி மனிதரைப் போல் என்ன செய்யும்?