பாடம் 16 : பயிற்சி 1

இடைவெளிகளை நிரப்புக:

1) எங்கள் வீட்டில் ______________ வரவேற்பு அறைகள் உள்ளன.

2)படுக்கை அறைகள் ______________ உள்ளன.

3) சமையல் அறை ______________ உள்ளது.

4)தோட்டத்தில் உள்ள பூமரங்கள் இரண்டு எழுதுக. ______________ ______________ .