1. லட்டு எப்படி இருக்கும்?
2. லட்டுக்கள் எதில் இருந்தன?
3. எத்தனை லட்டுக்கள் இருந்தன?
4. கிட்டுவின் தங்கையின் பெயர் என்ன?
5. கிட்டு எத்தனை லட்டுகளை உண்டான்?
6. தங்கை எத்தனை லட்டுகளை உண்டாள்?
7. மீதி எத்தனை லட்டுகள் தட்டிலே இருந்தன?
8. உங்களுக்கு லட்டு உண்ண விருப்பமா?