1. வேடன் என்றால் யார்?
2. புறாக்கள் எங்கே வாழ்ந்தன?
3. புறாக்கள் ஏன் பறந்து திரிந்தன?
4. புறாக்கள் நிலத்தில் எதனைக் கண்டன?
5. தானியங்களின் மேல் என்ன விரிக்கப்பட்டிருந்தது?
6. ஏன் வேடன் ஓடி வந்தான்?
7. அப்போது புறாக்கள் என்ன செய்தன?
8. நீங்கள் இந்தக் கதையிலிருந்து என்ன அறிவுரையைப் பெறுகின்றீர்கள்?
9. வேடர்கள் எங்கே வாழ்கிறார்கள்?
10. வேடர்கள் என்ன ஆயுதங்களை உபயோகிப்பார்கள்?