பாடம் 1 : பயிற்சி 1

பாடசாலை

1. பொருத்தமான விடைகளை எழுதுக.

1. முகிலனின் பாடசாலை அமைந்துள்ள இடம் எது?

...................................................................................................................................................

2. அங்குள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை எத்தனை?

...................................................................................................................................................

3. அங்கே கற்பிக்கப்படும் பாடங்களில் மூன்று எவை ?

...................................................................................................................................................

4. பொருத்தமான கூட்டில் அடையாளம் இடுக.

உள்ளது இல்லை
நூல் நிலையம் ........................................................ ........................................................
நடன அறை ........................................................ ........................................................
கணினிக்கூடம் ........................................................ ........................................................
பெற்றார் தினம் ........................................................ ........................................................
கலைமகள் விழா ........................................................ ........................................................