பாடம் 1 : வீட்டு வேலை

1. கீழ்வரும் சொற்களின் கருத்து விளங்க வசனங்களை ஆக்குக.

1. மலை

மழை

2. கிலி

கிளி

3. அரம்

அறம்

4. ஏரி

ஏறி

5. பலம்

பழம்

6. மரி

மறி

7. குலை

குழை

8. கலம்

களம்

9. வலை

வளை

10. தலை

தழை

2. உமது வகுப்புப் பற்றி ஐந்து வாக்கியங்கள் எழுதுக.