பாடம் 1 : பயிற்சி 6

6. கீழே காணப்படும் இடைவெளிகளைப் பொருத்தமான உயிர் எழுத்துக்களுடன் தொடங்கும் சொற்களைக் கொண்டு நிரப்புக.

அ அஞ்சலி ........................... அரவம்
ஆ ஆரம்பம் ஆபரணம் .....................
இ இரதம் இடியப்பம் .....................
ஈ ஈசன் ..................... ஈச்சமரம்
உ உழவன் ..................... உறக்கம்
ஊ ஊக்கம் ஊஞ்சல் .....................
எ எச்சம் எண்பது .....................
எ எச்சம் எண்பது .....................
ஏ ஏடு ஏலக்காய் .....................
ஐ ஐம்பது ஐயம் .....................
ஒ ஒருமை ..................... ஒடியல்
ஓ ..................... ஓவியம் ஓய்தல்
ஒள ஒளடதம் ஒளவியம் .....................

ஆய்த எழுத்து

ஃ அஃது எஃகு இஃது

குறில் எழுத்து: ஒரு கை நொடிப்பு நேரம் எடுக்கும் எழுத்துக்கள். பின்வரும் இடைவெளிகளைப் பொருத்தமான சொற்களால் பூர்த்தி செய்க.

அ அபராதம் -.............................................................. -..............................................................
இ இந்தியா -.............................................................. -..............................................................
உ உண்மை -.............................................................. -..............................................................
எ எண்ணுதல் -.............................................................. -..............................................................
ஒ ஒட்டகம் -.............................................................. -..............................................................

நெடில் எழுத்து: இரண்டு நொடிப்பு நேரம் எடுக்கும் எழுத்து. பின்வரும் இடைவெளிகளைப் பொருத்தமான சொற்களால் பூர்த்தி செய்க.

ஆ ஆகாரம் -.............................................................. -..............................................................
ஈ ஈகை -.............................................................. -..............................................................
ஊ ஊதா -.............................................................. -..............................................................
ஏ ஏழை -.............................................................. -..............................................................
ஓ ஓடம் -.............................................................. -..............................................................

இரண்டு ஓசைகள் அடங்கிய நெடில் எழுத்துக்கள்

ஐ அ + இ = ஐ ஐந்து -..............................................................
ஒள அ + உ = ஒள ஒளவை -..............................................................

சுட்டெழுத்துக்கள் (சுட்டு + எழுத்துக்கள்)

அ அவன் அது அங்கே
இ இவன் இது இங்கே
உ உவன் உது உங்கே

வினா எழுத்துக்கள்

ஆ ஆர்? அவனா? அல்லவா?
எ எது? எப்படி? எத்தனை?
ஏ ஏது? அவனே? ஏன்?
ஓ நல்லதோ? அதுவோ? ஓமோ?
யா யார்? யாது? யாவன்?

இரு வினா வாக்கியங்களைக் கூறியபின் எழுதவும்.

எ + கா: நீ பாடம் படித்தாயா ?

...................................................................................................................

...................................................................................................................