(எ + கா): எனக்குத் தேநீர் வேண்டும்.
எனக்குத் தேநீர் வேண்டாம்.
1. நான் ஆசிரியரைக் கண்டேன்.
................................................................................................................
2. எனக்கு விளையாட விருப்பம்.
................................................................................................................
3. உங்களுக்குத் தமிழில் எழுத முடியும்.