பாடம் 2 : பயிற்சி 6

6. மெய்யெழுத்துக்க்கள் அடங்கிய சொற்க்களால் இடைவெளிகளை நிரப்புக.

க் அக்கா .................. சக்கரம்
ங் சங்கு நுங்கு ..................
ச் பச்சை மச்சம் ..................
ஞ் மஞ்சள் பஞ்சு ..................
ட் பட்டம் கட்டில் ..................
ண் கண்மணி .................. உண்ணுதல்
த் புத்தகம் .................. பத்திரிகை
ந் சந்தனம் .................. பந்து
ப் ஒப்பந்தம் உப்பளம் ..................
ம் பரம்பரம் .................. கொம்பு
ய் கொய்யா பொய் பாய்தல்
ர் போர்வை தேர்தல் பார்த்தல்
ல் கல்வி பல்லி ..................
வ் சவ்வரிசி செவ்வாய் ..................
ழ் தமிழ் .................. வாழ்க்கை
ள் வெள்ளம் .................. பிள்ளை
ற் சுற்றாடல் கற்கண்டு ..................
ன் அன்னம் புன்னகை ..................

மெய்யெழுத்துக்களை மூன்று பிரிவாக வகுக்கலாம். அவையாவன:

வல்லினம்:(Gutteral) க் ச் ட் த் ப் ற் (முயன்று ஒலிப்பன)
க ச ட த ப ற (தாழ்ந்து ஒலிப்பன)

(புரவவநசயட) ய் ர் ல் வ் ழ் ள் (முயன்று ஒலிப்பன) (ஆநனயைட) ய ர ல வ ழ ள (தாழ்ந்து ஒலிப்பன) ங் ஞ் ண் ந் ம் ன் (யுளிசையவெ) (யேளயட) ங ஞ ணந ம ன (ஆரவந) இனம் சார்ந்த்த எழுத்து;துக்க்கள் (சுநடயவநன டுநவவநசள) ஒரு மெல்லின எழுத்தைத் தொடர்ந்துவரும் வல்லின எழுத்து சார்ந்த எழுத்து எனக் கூறப்படும். எடுத்துக்காட்டு: ‘ங’ வைத் தொடரும் ‘க’ - கங்கணம், சங்கு ‘ஞ’ வைத் தொடரும் ‘ச’ - மஞ்சள், இஞ்சி ‘ண’ வைத் தொடரும் ‘ட’ - கண்டம், தண்டனை ‘ந’ வைத் தொடரும் ‘த’ - தந்திரம், பந்தல் ‘ம’ வைத் தொடரும் ‘ப’ - பம்பரம், கம்பம் ‘ன’ வைத் தொடரும் ‘ற’ - இன்று, நின்றான்