பாடம் 2: வீட்டு வேலை

1.பெண்பாற் சொற்கள் எழுதுக:

(1). அப்பா - அம்மா (

(2). அண்ணா - .................................

(3). அரசன் - ......................................

(4). அவன் - ..................................

(5). அழகன் - ......................................

(6). ஆசிரியன் - .................................

(7). கணவன் - ......................................

(8). குருடன் - ..................................

(9). செல்வன் - ......................................

10). செவிடன் - .................................

(11). எருது - ......................................

(12). களிறு - .................................

(13). தம்பி - ......................................

(14). பேரன் - .................................

(15). மகன் - .....................................

(16). புதல்வன் - .................................

(17). மைத்துனன் - .....................................

(18). மணமகன் -................................

(19). நடிகன் - ..................................

(20). மருமகன ; -................................

பின்வருவனவற்றைப் பூர்த்தி செய்க:

(1). கலைக்குப் பிணைபோல கடாவிற்கு - ............................................................

(2). பாட்டனுக்குப் பாட்டி போல பூட்டனுக்கு - ............................................................

(3). உறவுக்குப் பகை போல விருப்புக்கு - ............................................................

(4). இலாபத்திற்கு நட்டம் போல வரவுக்கு - ............................................................

(5). காலைக்கு மாலை போல இரவுக்கு - ............................................................