2. கீழே உள்ள வாக்கியஙக்க்ளில் அடிக்கோடிட்ட சொறக்க் ளைப் பன்மைப் பொருளில் மாற்ற்றி எழுதுவோம்.
எழுதிய விடையை ஆங்க்கிலத்த்திலும் தருக.
(எ+கா) கோபி மாமப் ழம ; சாபப் pடட் hன. கோபி மாம்பழங்கள் சாப்பிட்டான்.
Gobi ate mangoes
1. நதியில் தண்ணீர் வற்றிப் போய்விட்டது.
...........................................................................................

2. சுமதி கடையில் பேனா வாங்கினாள்.
........................................................................................... ...........................................................................................
3. தம்பி காகிதக் கப்பல் செய்து நீரில் ஓடவிட்டான்.
...........................................................................................
...........................................................................................
4. அம்மா என்னை மகிழ்வுடன் வழியனுப்பினார்.
...........................................................................................
...........................................................................................
5. ஆசிரியர் விடுகதை கூறி எங்களை மகிழ்வித்தார்.