6. உவமைகள்
1. வானும் நிலவும் போல
2. நகமும் சதையும் போல
3. வாளும் வீரமும் போல
4. மலரும் மணமும் போல
5. நிலவும் ஒளியும் போல
6. எலியும் பூனையும் போல
7. அக்காளும் தங்கையும் போல
8. தந்தையும் தாயும் போல
9. வீணையும் நாதமும் போல
10. கீரியும் பாம்பும் போல