பாடம் 6 : பயிற்சி 3

3. எதிர்க்கருத்துள்ள சொற்களை இணைப்போம்.

காலை கடினம்

பெரிது அநீதி

இலகு மாலை

நீதி சிறிது

உண்மை பொய்