பாடம் 10 : பயிற்சி 1

1. i. உங்கள் வீட்டிலுள்ள உங்கள் படிக்கும் அறையைப் பாருங்கள். ஒரு தாளில் பென்சிலால் அதன் அமைப்பை வரையுங்கள். எல்லாவற்றையும் நன்றாக அவதானித்து மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.

நரேனுடைய படிக்கும் அறையைப் பற்றிக் கூறியுள்ளவை போல உங்கள் அறையைப் பற்றியும் வகுப்பிலுள்ள எல்லோருக்கும் கூறுங்கள்.

ii. வீட்டிலுள்ள வேறு அறைகள் யாவை? பின்வரும் அட்டவணையை நிரப்புங்கள்.

அறை அங்குள்ள பொருள்கள்