பாடம் 10 : பயிற்சி 4

4. பின்வ்வரும் சொற்க்களைப் பிரித்து எழுதுவோம்.

1. வகுப்பிலுள்ள = .......................... + ...........................

2. இருக்கிறதல்லவா = .......................... + ..........................

3. வைக்கப்பட்டுள்ளது = .......................... + ..........................

4. காற்றோட்டம் = .......................... + ..........................

5. நாட்காட்டி = .......................... + ..........................

6. அதிலொன்று = .......................... + ..........................

7. இலங்கையிலுள்ள = .......................... + ..........................

8. தரைவிரிப்பு = .......................... + ..........................

9. பேனாதாங்கி = .......................... + ..........................

10.சமையலறை = .......................... + ..........................