பாடம் 10 : பயிற்சி 2

. பொருத்தமான இடத்தில் ஆனால்|| (டீநஉயரளந) எனும் சொல்லைச் சேர்த்து வசனங்க்களை இணைத்து;து எழுதுவோம்.

1. அ) நேரமாகி விட்டது. ஆ) நித்திரை வரவில்லை.

.........................................................................................

2. அ) அப்பா வந்தார். ஆ) புத்தகம் வாங்கி வரவில்லை.

.........................................................................................

3. அ) எங்கள் நாய் குரைக்கும். ஆ) கடிக்காது.

.........................................................................................

4. அ) இக்கேத்தலின் விலை அதிகம். ஆ) தரமானது.

.........................................................................................

5. அ) அப்பா வந்தார். ஆ) அம்மா வரவில்லை.