1. பின்வ்வரும் வினாக்க்களுக்கு விடை எழுதுவோம்.
அ. உங்களின் விடுமுறை நாள் எது?
...........................................................................................
ஆ.உங்களிடம் உள்ள கைக்குட்டையின் நிறம் என்ன?
...........................................................................................
இ. நீங்கள் செல்லும் பூங்காவின் பெயர் என்ன?
...........................................................................................
ஈ. நீங்கள் மிகவும் ஆர்வமாகப் படிக்கும் பாடம் எது?
...........................................................................................
உ. நீங்கள் போக விரும்பும் வெளிநாடு எது?