பாடம் 1 : பயிற்சி 1

சொற்க்களின் பொருள்க்களை அறிவோம்

இனிமை - இனிப்பானது மூத்த - முதல் தோன்றிய
நூல்கள் - புத்தகங்கள் பேணுதல் - பாதுகாத்தல்
சிறப்பு - மதிப்பு பருவம் - வயது, காலம்

1. விடை எழுதுக.

(1). தாய்மொழி என்றால் என்ன?

________________________________________________________________________________

(2). தமிழின் இன்னொரு பெயரை எழுதுக.

________________________________________________________________________________

(3). முத்தமிழ் என்றால் என்ன?

________________________________________________________________________________

(4). இலக்கணம், இலக்கியம் என்றால் என்ன?

________________________________________________________________________________

(5). நாம் எங்கிருந்தாலும் என்ன செய்ய வேண்டும்?

________________________________________________________________________________

(6). தமிழில் உள்ள நூல்கள் ஐந்து எழுதுக.

________________________________________________________________________________

(7). தமிழைப் பேணி வளர்த்த மூவருடைய பெயர்களை எழுதுக.