பாடம் 1 : பயிற்சி 3

3. பொருத்த்தமான சொற்க்களை வைத்து இடைவெளிகளை நிரப்புக. (குறில், பதினெட்டு, வினைச்சொல், இருநூற்று நாற்ப்பத்த்தியேழு, மூன்று பன்ன்னிரண்டு, நெடில்,பெயர்ச்சொல்)

தமிழில் உயிர் எழுத்துக்கள் ________________. மெய்யெழுத்துக்கள் ________________. இவை இணைந்து உருவாக்கும் (12 X 18 = 216) உயிர்மெய் எழுத்துக்கள், ஓர் ஆய்த எழுத்து எல்லாமாக ________________ எழுத்துக்கள் தமிழிலே உள்ளன. மெய்யெழுத்துக்களை ________________ இனங்களாகப் பிரிக்கலாம். குறுகிய ஓசையுடைய சொற்கள் __________ என்றும், நீண்ட ஓசையுடைய சொற்கள் __________ என்றும் அழைக்கப்படும். ஒரு பொருளைக் குறிக்கும் சொல் _______________ என்றும், செயலைக் குறிக்கும் சொல் ________________ என்றும் அழைக்கப்படும்.