பாடம் 4 : பயிற்சி 3

3. முடிக்குஞ் சொல்லை எழுதுவோம்.

வந்தான் வந்தது வந்தார்கள் வந்தார் வந்தாள் வந்தாய் வந்தீர்கள் வந்தன

தம்பி -வந்தான்
பிள்ளைகள் -..............................................................
நீங்கள் -..............................................................
வனிதா -..............................................................
அவர் -..............................................................
அது -..............................................................
அவை -..............................................................
நீ -..............................................................
அவள் -..............................................................
அவன் -..............................................................
அவர்கள் -..............................................................