பாடம் 4 : பயிற்சி 5

ஆசிரியர் மாணவர் தாதி தையல்காரன் நீதிபதி குயவர் வியாபாரி கோமாளி மருத்துவர் காவல்காரர் தோட்டக்காரர்

5. சரியான சொற்க்களைக் கொண்டு இடைவெளிகளை நிரப்புவோம்.

(1) நோயாளிகளைக் கவனிப்பவர் __________________________________________
(2) மண் பாத்திரங்கள் செய்பவர் __________________________________________
(3) தோட்ட வேலை செய்பவர் __________________________________________
(4) கல்வி கற்பவர் __________________________________________
(5) வியாபாரம் செய்பவர் __________________________________________
(6) தீர்ப்பு வழங்குபவர் __________________________________________
(7) சிரிக்க வைப்பவர் __________________________________________
(8) உடைகள் தைப்பவர் __________________________________________
(9) நோயாளிகளைக் குணப்படுத்துபவர் __________________________________________
(10) காவல் செய்பவர் __________________________________________