பாடம் 5 : பயிற்சி 3

3. மாறிக் கிடக்கும் சொற்க்களை ஒழுங்ககு படுத்துவோம்.

(1) குழு / எங்கள் / பெற்றது / வெற்றி

_____________________________________________________

(2) உடற்பயிற்சி / நாள்தோறும் / வேண்டும் / செய்ய

_____________________________________________________

(3) உடலைப் / உடற்பயிற்சி / செய்து / பேணுவோம்

_____________________________________________________

(4) அளவான / உண்ண / வேண்டும் / உணவை

_____________________________________________________

(5) சாப்பிடுவது / பழங்கள் / நல்லது / உடலுக்கு