(வழக்கு, உடலை, விளையாட்டுக்கள், பணமும், எமக்கும்)
விளையாட்டுக்கள் எமது ________________ நோயின்றி வாழ வழி செய்கின்றன. உலகில் உள்ள நாடுகளில் எல்லோருக்கும் பொதுவான பல _________________ உள்ளன. ஒவ்வோர் இனத்தவருக்கும் அவர்களுக்கெனத் தனித்தனி விளையாட்டுக்களும் உள்ளன. தமிழர்களாகிய _______________ பல பாரம்பரிய விளையாட்டுக்கள் உள்ளன. அவற்றில் பல _______________ இழந்து போய்விட்டன. ஒருவர் ஒரு விளையாட்டில் உலகப்புகழ் பெற்றால் ______________ புகழும் அவரைத் தேடி வரும்.