| இறந்தகாலம் | நிகழ்காலம் | எதிர்காலம் |
|---|---|---|
| குமார் வந்தான் | .................................... | .................................... |
| .................................... | ரமணன் பேசுகிறான் | .................................... |
| அப்பா வருவார் | ||
| காகம் கரைந்தது | .................................... | .................................... |
| .................................... | மழை பெய்கிறது | .................................... |