பாடம் 6 : வீட்டுவேலை

“தமிழ் உணர்வு”

தமிழென் அன்னை தமிழென் தந்தை

தமிழென்றன் உடன்பிறப்பு

தமிழென் மனைவி தமிழென் பிள்ளை

தமிழென் நட்புடைத் தோழன்

தமிழென் சுற்றம் தமிழென் சிற்றூர்

தமிழென் மாமணித் தேசம்

தமிழ்யான் வாழும் எழில்மா ஞாலம்

தமிழே என்னுயிர் மூலம்

- கவிஞர் காசிஆனந்தன்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சொற்க்களின் பொருள்க்களை அறிவோம்

உடன்பிறப்பு - ஒரு தாயின் பிள்ளைகள்
சுற்றம் - சொந்தம்
தோழன் - நண்பன்
ஞாலம் - பூமி

1. கவிஞர் இப்ப்பாடலில் தமிழை எதற்கெல்ல்லாம் ஒப்ப்பிடுகிறார் என்று;று எழுதுக.

_____________________________________________________