பாடம் 7 : பயிற்சி 2

2. ஒரே கருத்தைத் தரும் பழமொழிகளைத் தொடர்பபு படுத்துவோம்.

எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடாதே கிரீச்சிடும் சில்லு எண்ணெய் பெறும்
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் கிட்டாதாயின் வெட்டென மற
அழுத பிள்ளை பால் குடிக்கும் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது