பாடம் 7 : பயிற்சி 3

3.'போல' எனும் சொல்லைப் பயன்ப்படுத்த்தி எழுதுவோம்.

உ+ம்:யானை பெரிய உருவம் யானை போல பெரிய உருவம்
பால் வெள்ளை நிறம் ............................................................
தேன் இனிமையாகப் பாடினாள் ............................................................
எறும்பு சுறுசுறுப்பானவன் ............................................................
குயில் பாடினாள் ............................................................
மான் துள்ளினான் ............................................................